செய்திகள் பல்சுவை வர்த்தகம் இன்றைய தங்கத்தின் விலை… ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..? நகைபிரியர்களுக்கு ஷாக்…!! Revathy Anish18 August 20240218 views இன்றைய காலகட்டத்தில தங்கத்தில் முதலீடு செய்வதையும் தங்க ஆபரணங்கள் வாங்கி சேர்ப்பதையும் பலர் விரும்புகின்றனர். அதற்கேற்றார் போல் அதன் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அதன் அடிப்படையில் நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலையில் 105 ரூபாய் உயர்ந்து 6,670 ரூபாய்க்கும், ஒரு பவுனுக்கு 840 ரூபாய் உயர்ந்து 53,360 ரூபாயாக உயர்ந்துள்ளது . அவ்வகையில் இன்றும் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமின்றி ஒரு கிராம் 6,670 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று வெள்ளி ஒரு கிராம் 91 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.