செய்திகள் பல்சுவை வர்த்தகம் இன்றைய தங்கத்தின் விலை… ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..? Revathy Anish26 August 2024099 views இன்றைய காலகட்டத்தில தங்கத்தில் முதலீடு செய்வதையும் தங்க ஆபரணங்கள் வாங்கி சேர்ப்பதையும் பலர் விரும்புகின்றனர். அதற்கேற்றார் போல் அதன் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் 6,695 ரூபாய்க்கும், பவுனுக்கு 53,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று வெள்ளி ஒரு கிராம் 93 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.