எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி…. வாழ்த்து தெரிவித்த தவெக கட்சித் தலைவர் விஜய்….!! Inza Dev27 June 20240221 views பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவரான விஜய் அவர்கள் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது… Read more