திடீர் கட்டண உயர்வு…. ஒரு நாளைக்கு 1.5 கோடி ரூபாய் லாபம்… SWIGGY, ZOMATO வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி….!! Sathya Deva16 July 20240124 views இந்தியாவில் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான SWIGGY ,ZOMATO நிறுவனங்கள் தங்களின் பிளாட்பாரம் கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தி வாடிக்கையாளர்களை கவலை அடைய செய்துள்ளது. இந்த கட்டண உயர்வு டெல்லி மற்றும் பெங்களூரில் ஜூலை 14 முதல் அமுலுக்கு வந்துள்ள… Read more