கன்னி ராசி அன்பர்களே…! உத்தியோகம் சார்ந்த விஷயங்களில் செலவுகள் அதிகரிக்கும். மனக்குழப்பம் அதிகரிக்கும். இருக்கும் வேலையை விட்டுவிட்டு வேற வேலைக்கு செல்லலாமா என்ற எண்ணம் இருக்கும். வேலை நிமித்தமாக பயணங்கள் செல்லும் சூழ்நிலை உண்டாகும். புதியவர்களிடம் பழகுவதில் சிக்கல் உண்டாகும். தொழில் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders