தனுசு ராசி அன்பர்களே..! இன்று பணவரவு தாமதமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். சுய சிந்தனை அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி வாய்ப்புகள் இருக்கும். இன்று வெளிவட்டாரத் தொடர்பு தொந்தரவை ஏற்படுத்தும். சொந்தப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சுமாராகதான் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders