மேஷம் ராசி அன்பர்களே…! முன்னேற்றம் போடுவதற்கு முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள். தேகா ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வீர்கள். வேலை பளு அதிகரிக்கும். வரவேண்டிய பணம் பாக்கிகள் வந்து சேரும். இஷ்ட தெய்வ வழிபாட்டினை மேற்கொள்வீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேற்கொள்வீர்கள். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders