கடகம் ராசி அன்பர்களே…! திறமைகளால் வெற்றி பெறும் நாளாக இருக்கும். வெற்றிகள் கண்டிப்பாக குவியம். குழந்தைகள் மீது அளவற்ற பாசம் கூடும். மனைவியின் உதவியால் தன்னம்பிக்கை கூடும். வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். அடுத்தவர்களை பற்றி விமர்சனம் பேசாமல் இருப்பது நல்லது. …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders