“இந்தோனேசியா-ரஷ்யா” மீண்டும் விமானசேவை தொடங்குமா…? நிபந்தனைகளை விதிக்கும் ரஷ்யா…!! Revathy Anish28 June 20240109 views இந்தோனேசியாவின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சுற்றுலாத்துறை வருமானத்தில் ரஷ்யாவிற்கு அதிக பங்கு உள்ளது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு நாடுகளுக்கு இடையேயான நேரடி விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இப்போது இயல்புநிலை திரும்பி உள்ள… Read more