ஏலியன் வடிவில் புதிய உயிரினம்…. ஆச்சரியப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள்….!! Inza Dev11 June 20240109 views உலகில் எத்தனையோ அதிசயங்கள் நிறைந்திருந்து நம்மை ஆச்சரியப்படுத்துவது அவ்வப்போது நடக்கும். அப்படி தான் தற்போது பசுபிக் பெருங்கடலின் ஆழமான பகுதியில் அதிசய உயிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உயிரினம் மனிதர்களால் வர்ணிக்கப்படும் வேற்று கிரக ஏலியனைப் போன்றே உள்ளது.… Read more