BMW-வின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்…. ஒரு சார்ஜில் 130 கிலோமீட்டர்…. வெளியான தகவல்….!! Inza Dev26 June 20240370 views BMW தங்கள் நிறுவனத்தின் மோட்டார் சைக்கிளை ஏற்கனவே விற்பனை செய்து வரும் நிலையில் புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. BMW CE 04 மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஜூலை மாதம் 24 ஆம்… Read more