மீனம் ராசி அன்பர்களே…! அபாரமான நினைவாற்றல் ஏற்படக்கூடும். தொலைந்து போன பொருள் கண்டிப்பாக கிடைக்கும். செயல்களில் மாற்றம் உண்டாகும். எதிர்மறையாக பேசுபவரிடம் விலகி கொள்வது நல்லது. தொழிலை அடுத்தகட்ட காரியத்திற்கு எடுத்து செல்வீர்கள். சோதனைகளை சாதனையாக மாற்றிவீர்கள். பணவரவில் தாமதம் இருக்கும். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders