தனுஷின் “ராயன்” படத்தை இவர்கள் மட்டும்தான் பார்க்க முடியுமா…? தணிக்கை குழு வழங்கிய சான்றிதழ்…!!! Inza Dev11 July 2024079 views நடிகர் தனுஷ் ராயன் என பெயரிட்ட தனது ஐம்பதாவது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன் மற்றும்… Read more