விக்கிரவாண்டியில் 1,95,495 வாக்குகள் பதிவு…விறுவிறுப்பாக நடந்த தேர்தல்… 13-ஆம் தேதி வெளியாகும் முடிவுகள் …!! Revathy Anish11 July 20240122 views விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று மிகவும் விறுவிறுப்பாக இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க., பா.ம.க. நாம் தமிழர் கட்சி என மொத்தம் 29 பேர் வேட்பாளராக போட்டியிட்டனர். இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை… Read more