குழந்தை பிறக்கும் போதே 32 பற்களா..?வைரலாகும் வீடியோ…!! Sathya Deva21 July 20240106 views பொதுவாக குழந்தைகள் பிறக்கும்போது பல் இருக்காது. அவர்கள் வளரும்போதும் பற்களும் வளர ஆரம்பிக்கும். சராசரியாக ஒரு நபருக்கு ஞானப்பல் உள்ளிட்ட 32 பற்க்கள் வெளிவர 21 வருடங்கள் ஆகிறது. பற்களின் வளர்ச்சியில் பல்வேறு காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில்… Read more