சுற்றுலா தளங்களில் கஞ்சா… 3 தாங்கும் விடுதிகளுக்கு சீல்… கொடைக்கானலில் பரபரப்பு…!! Revathy Anish21 July 20240130 views கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் போதை பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், காவல்துறையினர் சுற்றுலாத் துறையினர், கோட்டாட்சியர் சிவராம், நகராட்சி ஆணையளர் சத்தியநாதன் ஆகியோர் கொடைக்கானல் உள்ள தனியார் விடுதிகளுக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.… Read more