வீட்டிலேயே விபசார விடுதி… வசமாக சிக்கிய முதியவர்… 3 பெண்கள் மீட்பு…!! Revathy Anish12 July 20240113 views தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஸ்டேப்ளி தெருவில் வசித்து வரும் ராஜன்(68) என்பவர் பெண்களை வைத்து வீட்டிலேயே விபசாரம் செய்து வந்தார். இந்நிலையில் இவர் நாசரேத் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த இசக்கித்துரை என்பவரிடம் தான் விபசாரம் செய்வதாகவும், பணம்… Read more