இந்த 3 நாள் மாஞ்சோலைக்கு செல்லகூடாது… தடை விதித்த வனத்துறையினர்… சுற்றுலா பயணிகளுக்கு அறிவிப்பு…!! Revathy Anish21 July 20240144 views திருநெல்வேலி மாவட்டம் அம்பை வனச்சரகத்திற்கு உட்பட்ட மாஞ்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி 21 (இன்று) முதல் 23ஆம் தேதி வரை மாஞ்சோலை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை… Read more