விம்பிள்டன் டென்னிஸ் போட்டி… 28 கோடி பரிசை வென்ற வீராங்கனை…! Sathya Deva14 July 20240173 views லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பார்பாரா கிரெஜ்சிகோவா இத்தாலியை சேர்ந்த ஜாஸ்மின் பவுலினி என்ற இரு வீராங்கனைகளும் மோதினர் . இதில் கிரெஜ்சிகோவா முதல் சுற்றில் செட் 6-2 என… Read more