அத்துமீறும் இலங்கை கடற்படை… 25 மீனவர்கள் கைது… மத்திய, மாநில அரசிடம் கோரிக்கை…!! Revathy Anish1 July 2024089 views கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே 25 தமிழக மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். அவர்களிடம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்துள்ளனர். அவர்களுடைய விசை படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரித்த போது… Read more