சிறுவன் உள்பட 2 பேர் கடத்தல்… 2 கோடி கேட்டு மிரட்டும்… போலீசாரின் அதிரடி சம்பவம்…!! Revathy Anish12 July 20240139 views மதுரை மாவட்டம் எஸ்.எஸ். காலனி பகுதியில் 14 வயது சிறுவன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஆட்டோவில் வழக்கம்போல பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் ஆட்டோ டிரைவர் மற்றும் சிறுவனை கடத்தியுள்ளனர். இதனையடுத்து சிறுவனின் தாய்… Read more