சிறுவனுக்கு தவறான சிகிச்சை… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை… போலி டாக்டர் அதிரடி கைது…!! Revathy Anish11 July 2024086 views தென்காசி மாவட்டம் செங்கோட்டை பண்பொழி திருமலை கோவில் அருகே பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவியும், கவுசிக்(10) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கவுசிக் கடந்த 7-ஆம் தேதி சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் காயம்… Read more