தொடரும் ஆன்லைன் மோசடி… 1 லட்சத்தை இழந்த கல்லூரி மாணவன்… மர்ம கும்பலுக்கு வலைவீச்சு…!! Revathy Anish9 July 2024084 views விழுப்புரம் மாவட்டம் நத்தமேடு பகுதியை சேர்ந்த சந்துரு(20) கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் சிலர் பிளிப்கார்ட் செயலி ஊழியர்கள் போல செல்போனில் தொடர்பு கொண்டனர். அவர்கள் பிளிப்கார்ட் குலுக்கல் பரிசில் சந்துருவிற்கு 12… Read more