வங்காளதேசம்…அவாமி லீக் கட்சிக்கு சொந்தமானஹோட்டலுக்கு தீ வைப்பு …24 பேர் பலி…150 பேர் காயம் Sathya Deva6 August 20240125 views வங்காளதேசம் நாட்டில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் திடீரென ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டத்தை ஷேக் ஹசீனா பக்கம் திருப்பினார். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. பின்பு ஷேக் ஹசீனா… Read more
சமமா நடத்தணும்…. பயிற்சிகள் கொடுத்தாச்சு…. திருநங்கைகளுக்கு தெலுங்கானா அரசு செய்த உதவி….!! Inza Dev9 July 2024078 views திருப்பதி தெலுங்கானா மாநில அரசு திருநங்கையர்களை வறுமையில் இருந்து மீட்டெடு ப்பதற்காகவும் அவர்களை சமமாக நடத்த வேண்டும் என்பதற்காகவும் தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டல்கள் நடத்த அனுமதி அளித்துள்ளது. இதற்காக தேசிய விருந்தோமல் மேலாண்மை நிறுவனத்தில் உணவு வணிக ஆபரேட்டர் மூலம் மூன்று… Read more