“ஸ்ட்ரீ”2 படத்தின் புதிய பாடல்…. செம வைரலாகும் தமன்னாவின் நடன வீடியோ….!!! Sowmiya Balu26 July 20240104 views தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் அமர்க்கவுசிக் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஸ்ரீ. இந்த படத்தில் ராஜ்குமார்,… Read more