முதியவரிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்…. வைரலாகும் வீடியோ….!! Gayathri Poomani28 June 20240141 views இயக்குனர் சேகர் கம்முலா தயாரிப்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் மூலம் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் குபேரா. இத்திரைப்படத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் நாக அர்ஜுனா போன்ற பிரபல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இதில் பிரபல இசையமைப்பாளரான தேவி… Read more