“வேள்பாரி” படம் குறித்த சூப்பர் அப்டேட் கொடுத்த ஷங்கர்… எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்…!!! Inza Dev11 July 20240107 views தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவர் இயக்கத்தில் ”இந்தியன் 2” திரைப்படம் ரிலீசாக உள்ளது. இதனைத்தொடர்ந்து, விரைவில் இந்தியன் 3 திரைப்படமும் வெளிவர உள்ளது. மேலும், இவர் இயக்கத்தில் ராம்சரனின் கேம் சேஞ்சர் திரைப்படம் உருவாகி வருகிறது.… Read more