நியூஸ் எடுக்க சென்ற பத்திரிக்கையாளர்…. வெள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு….!! Sathya Deva17 July 20240113 views அசாமில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களின் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றது. வெள்ளத்தில் சிக்கி 96 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 5.98 லட்சம் மக்கள் வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த… Read more