திடீர் டெல்லி பயணம்… ஜனாபதியை சந்திக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி…!! Revathy Anish24 August 2024095 views கடந்த சில தினங்களுக்கு முன்பு பதவி நீட்டிப்பு குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி டெல்லிக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பினார். இந்நிலையில் இன்று காலை திடீர் பயணமாக ஆர்.என். ரவி மீண்டும் டெல்லி செல்வதாக தகவல்கள் வெளியானது. மேலும் அவர் ஜனாதிபதி… Read more