வயநாடு பாதிப்புகளை காண சென்ற கேரளா சுகாதார அமைச்சர்…விபத்தில் சிக்கினார் …!!! Sathya Deva31 July 20240129 views கேரளாவில் பெய்த பருவமழையின் கோரத்தாண்டவத்தால் மலை கிராமங்கள் மண்ணில் புதைந்தன. வயநாட்டில் ஏற்பட்ட நிலசரிவில் சிக்கி 160 பேர் பலியானார்கள். மேலும் நிலச்சரிவில் சிக்கியுள்ள பலரின் கதி என்ன? என்பது தெரியாத நிலையில் ராணுவம் மீட்பு பணியில் இறங்கி உள்ளது. வயநாட்டில்… Read more