மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகன்… நலமுடன் வீடு திரும்பினார்…!! Revathy Anish14 July 2024079 views விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அப்போது ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இதனை கொண்டாடும் விதமாக தி.மு.க தொண்டர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடினர். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின்… Read more