விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணி… உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு… முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை…!! Revathy Anish4 July 20240114 views விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 100 வீரர், வீராங்கனைகளுக்கு அரசு பணி 3%… Read more