அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை… மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்…!!! Inza Dev10 July 2024083 views மலையாளத்தில் ரிலீசாகி வெற்றி பெற்ற ‘பிரேமம்’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். இதனைத் தொடர்ந்து கொடி, தள்ளி போகாதே, சைரன் போன்ற படங்களில் நடித்தார். தமிழில் சரிவர வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.… Read more