அபுதாபிக்கு இனி ஈஸியா போலாம்… இண்டிகோ நிறுவனத்தின் அறிவிப்பு… பயணிகள் மகிழ்ச்சி…!! Revathy Anish19 July 20240101 views கோவையில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவைகள் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அதற்க்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இண்டிகோ நிறுவனம் மூலம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியில் இருந்து கோயம்புத்தூர்-அபுதாபி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த விமானங்கள்… Read more