பாதியில் கழன்ற டயர்… துரிதமாக செயல்பட்ட ஓட்டுநர்… தவிர்க்கப்பட்ட கோர விபத்து… Revathy Anish30 June 2024077 views கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை வழியாக அரசு மகளிர் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. காலை என்பதால் அந்த பேருந்தில் பள்ளிக்கு மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக அளவில் காணப்பட்டனர். இந்நிலையில் மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த பேருந்தில் திடீரென… Read more