படையிலிருந்து இந்தியர்கள் விடுவிக்கப்படுவார்கள்…. ரஷ்ய அதிபர் புதின் உறுதி….!! Inza Dev10 July 20240110 views ரஷ்யா -உக்ரைன் இடையேயான போர் கடந்த இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. இந்த போருக்காக ரஷ்யா தங்கள் நாட்டில் இருந்த 200 இந்தியர்களை படையில் சேர்த்துக் கொண்டது. இதனிடையே நான்கு இந்தியர்கள் போரில் ஈடுபட்டிருந்தபோது பலியானதாக கடந்த மாதம் வெளியுறவு… Read more