வசமாக சிக்கிய கஞ்சா சப்ளையர்கள்… வாகனத்தில் இருந்த 232 கிலோ… 2 பேர் கைது…!! Revathy Anish21 July 20240127 views விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பாதிரி கிராமத்தில் துணை சூப்பிரண்டு போலீஸ் சுந்தரபாண்டியன் தலைமையில் குற்றப்பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையை ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் சுமார்… Read more