ஆம்ஸ்ட்ராங் வழக்கில் திடீர் திருப்பம்… பெண் வழக்கறிஞர் உள்பட 2 பேர் அதிரடி கைது…!! Revathy Anish18 July 20240110 views பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பெண் வழக்கறிஞர் உள்ளிட்ட மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த… Read more