குட்டிகளை ஈன்ற அனகோண்டா பாம்பு… ஊழியர்கள் மகிழ்ச்சி… கண்ணாடி கூண்டில் வைத்து பராமரிப்பு…!! Revathy Anish23 July 2024093 views சென்னை அருகே உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விலங்குகள் பறவைகள் ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு வளர்க்கப்பட்டு வரும் உலகின் பெரிய பாம்புகளில் ஒன்றான மஞ்சள் அனகோண்டா வகை பாம்புகள் 20 குட்டிகளை ஈன்றுள்ளது. ஒரு பாம்பு… Read more