தண்டவாளத்தில் நடந்து சென்ற வடமாநில தொழிலாளிகள்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பரிதாபம்…!! Revathy Anish11 July 2024087 views மதுரை மாவட்டம் புளியங்குளம் பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிக்கு உத்திரபிரதேசம் கோராக்பூரை சேர்ந்த மதுசூதனன் பிரஜாப்தி(30), கியானந்த பிரதாப் கவுத்(22) ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். சம்பவத்தன்று இவர்களுக்கு விடுமுறை என்பதால் அப்பகுதியில் இருந்த ரயில்வே தண்டவாளத்தில் ஏறி இருவரும் நடந்து… Read more