வகுப்பறை வரை வந்த போதை பழக்கம்… 7 மாணவர்கள் சஸ்பெண்ட்… நடவடிக்கை எடுத்த ஆசிரியர்…!! Revathy Anish18 July 2024091 views போதைப் பழக்கம் மாணவர்களிடையே அதிகரித்துவரும் நிலையில் மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் வைத்து போதைப்பொருள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த வாரம் மூன்று வாலிபர்கள் கஞ்சா விற்பனையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த வாலிபர்கள் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள்… Read more