அண்ணன் கண்முன்னே நடந்த பயங்கரம்… தங்கை துடிதுடித்து பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!! Revathy Anish14 July 2024086 views சென்னை ஐ.சி.எப். காலனியில் உள்ள அம்பேத்கர் நகரில் குப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேசன்(28) என்ற மகனும், ஹேமமாலினி(24) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று அண்ணன்-தங்கை இருவரும் திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். இதனையடுத்து அவர்கள் இரவு அண்ணாநகரில் பணிபுரியும் தாயை… Read more