திருப்பதி பிரசாதத்தில் கலப்படம்….வருத்தமளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்…!!! Sathya Deva20 September 2024078 views உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான இந்துக்கள் வருகை தரும் இடமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரபலம். திருப்பதி கோவிலில் வழங்கும் லட்டு பிரசாதம் தயாரிப்பில் ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி… Read more