ரஷ்ய பைக் ரைடர்…லாரி மோதி உயிரிழந்தார்….!!! Sathya Deva25 July 20240102 views ரஷ்யாவில் மிக அழகான மோட்டார் பைக் ரைடர் என வர்ணிக்கப்படும் சமூக வலைதள பிரபலமான டட்யானா ஓஸோலினா. இவருக்கு வயது 38 ஆக உள்ள நிலையில் BMWS1000 RR பைக்கை ஓட்டி செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியுள்ளார்.… Read more