ஊருக்குள் புகுந்துள்ள யானைகள்…பலத்த காயமடைந்து பெண் யானை பலி…!!! Sathya Deva19 August 20240148 views மேற்கு வங்க மாநிலம், ஜர்கிராம் மாவட்டத்தில் குட்டி யானைகளுடன் சுமார் 6 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளன. அந்த யானைகள் அங்குள்ள சுற்றுச்சுவர்களை இடித்து சேதப்படுத்தினர். இதனால் மக்கள் யானையை விரட்டி அடிக்க முயற்சி செய்தனர். அந்த யானைகள் ஊரில் இருந்தவர்களை… Read more
வனப்பகுதிக்கு செல்லாமல் அடம்பிடித்த யானைகள்… 14 மணி நேரம் போராடிய வனத்துறையினர்…!! Revathy Anish6 July 2024080 views கோயம்புத்தூர் மாவட்டம் நரசீபுரம் வனப்பகுதியில் இருந்து 12 யானைகள் கூட்டமாக வெளியே சென்ற நிலையில் அதில் சில காட்டு யானைகள் செம்மேடு புற்றுக்கண் கோவில் அருகே உள்ள பாக்கு தோட்டத்தில் புகுந்து அங்கே இருந்த சணப்பை பயிர்களை சேதப்படுத்தி அதனை தின்றது.… Read more