பாரிஸில் ஒலிம்பிக் திருவிழா தொடங்க உள்ளது….இதன் பாதுகாப்பிற்கு இந்திய மோப்ப நாய்களா…!!! Sathya Deva19 July 2024098 views உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக் போட்டி ஆகும். இது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வருகிற 26 ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த போட்டியில் 117 இந்திய வீரர்கள்,வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்புகள்… Read more