பேரனை அடித்த மகன்…. துப்பாக்கியால் சுட்ட தாத்தா…. நாக்பூரில் பரபரப்பு….!! Inza Dev11 July 2024098 views மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள சிந்தாமணி நகரில் முதியவர் ஒருவர் மகன் மற்றும் பேரக்குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் வங்கி ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். அப்பொழுது மகனும் மருமகளும் தனது பேரனை அடிப்பதை பார்த்து கோபம் அடைந்து அவர்களிடம்… Read more