தியாக உள்ளதை போற்றுகிறேன்… உயிரிழந்த டிரைவருக்கு முதலமைச்சர் இரங்கல்…!! Revathy Anish26 July 2024094 views திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியின் வாகன ஓட்டுநராக மலையப்பன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் குழந்தைகளை அவரது வீட்டில் கொண்டு விடுவதற்காக பள்ளி வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.… Read more