செம மாஸ்! தன்னைப் பற்றிய வதந்திக்கு பதிலடி கொடுத்த நடிகை மீனா…. வைரல் பதிவு….!!! Sowmiya Balu19 July 20240125 views தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. தற்போதும் இவருக்கு ரசிகர்கள் பலர் உள்ளனர். இதையடுத்து இவரின் கணவர் வித்யாசாகர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து இவரை பற்றி பல்வேறு… Read more