கேரளாவில் நிலச்சரிவு…தொடரும் மீட்புப்பணி…!!! Sathya Deva31 July 20240147 views கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு ,மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்கு பயங்கர நிலை சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூழல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலைச்சிரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால்… Read more